இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உறுதி!

De Kock Mathews 720x422 1
De Kock Mathews 720x422 1

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை திட்டமிட்டப்படி நடாத்த இரு நாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி குறித்த போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போட்டிகள் தென்னாபிரிக்காவின் செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் மைதானங்களில் இடம்பெறவுள்ளன.