6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணி!

Colombo Kings Squad LPL T20 2020 1024x586 1
Colombo Kings Squad LPL T20 2020 1024x586 1

லங்கா பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாண ஸ்டெலியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற யாழ்ப்பாண ஸ்டெலியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண ஸ்டெலியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.