இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா உள்பட 3 பேரின் பெயர்கள் பரிந்துரை!

917193 822435 bcci
917193 822435 bcci

இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, அபேய் குருவில்லா, தெபஷிஷ் மொகந்தி ஆகிய மூன்று பேரின் பெயர்களை பி.சி.சி.ஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக்குழு பரிந்துரை செய்துள்ளது.