மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பிய மெக்ஸ்வெல்

maxwell
maxwell

அவுஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல்லிற்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சிறிது காலம் கிரிக்கட்டிலிருந்து ஒதுங்கியிருந்த நிலையில் அவர் மீண்டும் கிரிக்கட்டிற்கு திரும்பியுள்ளார்.

அதே போன்று நிக் மட்டின்சனும் அறிவித்திருந்த நிலையில் மீண்டும் அவரும் கிரிக்கட்டிற்கு திரும்பியுள்ளார்.

தற்போது இருவரும் விக்டோரியா பிரிமீயர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர்.