இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகும் ஹசன் அலி

hassan ali
hassan ali

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எலும்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அதிலிருந்து குணமடைவதற்கு ஆறு வாரங்கள் தேவைப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்திருக்கின்றது.

ஹசன் அலி இல்லாத நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் இழப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.