இலங்கைக்கெதிரான, பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

pakistan 2
pakistan 2

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸார் அலி அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

அஸார் அலி (அணித்தலைவர்), ஆபித் அலி, அஸாட் சபீக், பாபர் அஸாம், பவாட் அலாம், ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், காஸிப் பாத்தி, மொஹம்மட் அப்பாஸ், மொஹமட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), நஸீம் ஸாஹ், சஹீன் அப்ரிடி, ஷான் மஸூத், யாஸிர் ஷா, உஸ்மான் ஷென்வாரி

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (Dec.11) பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.