உயரம் தாண்டுதல் போட்டியில் புதிய சாதனையை படைத்த உஷன் திவங்காவுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!

163293096 10159032784084030 7197587729675948439 o
163293096 10159032784084030 7197587729675948439 o

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டெக்சாஸ் ரிலேஸில் நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் 2.28 மீட்டர் புதிய இலங்கை சாதனையை படைத்த உஷன் திவங்காவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் என அமைச்சர் நமல் ராஜபக்ஷ தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் உயரம் தாண்டுதல் விளையாட்டு வீரர்களுக்கு உஷான் ஒரு புதிய சவாலை வழங்கியுள்ளார். ஒரு நாடாக நமது ஒலிம்பிக் கனவை நனவாக்க நாம் மேலும் உறுதியுடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.