மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்

898516 846984 833139 sachin tendulkar
898516 846984 833139 sachin tendulkar

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சற்று முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவருக்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் கொரோனா தொற்றுறுதியாகிருந்த நிலையில் இவர் சுயதனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்,இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.