மும்பை இந்தியன்ஸ் விக்கெட் காப்பு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி!

kiran more1 bccl
kiran more1 bccl

மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் காப்பாளர் ஆலோசகரும் முன்னாள் இந்திய வீரருமான கிரண் மோ கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.

நோய் அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரண் மோவின் உடல் நிலை தொடர்பில் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.