இன்று பாகிஸ்தான் – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி

1618562852 2304855 hirunews
1618562852 2304855 hirunews

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

செஞ்சூரியனில் இன்று மாலை 6 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில் இன்று இடம்பெறவுள்ள இறுதிப்போட்டி, இரண்டு அணிகளுக்கும் முக்கித்துவமிக்கதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.