பங்களாதேஷ் சென்ற இலங்கை அணி

download 57
download 57

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இன்று அதிகாலை டாக்கா நோக்கி புறப்பட்டுள்ளது.