ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு

1550728411 Shammi Silva elected SLC President 3
1550728411 Shammi Silva elected SLC President 3

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தவர்கள் தமது வேட்பு மனுவை மீளப் பெற்றதையடுத்து, ஷம்மி சில்வா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.