இந்திய – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று

thinakaran s2
thinakaran s2

இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (16) ஆரம்பமாகவுள்ளது.

இந்திய மகளிர் அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளும் ஒற்றை டெஸ்ட், 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

இந்நிலையில், ஒற்றை டெஸ்ட் கிரிக்கட் போட்டி, பிரிஸ்டலில், இலங்கை நேரப்படி இன்று (16) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.