ஜோ பைடன் – விளாடிமிர் புட்டின் ஜெனீவாவில் சந்திப்பு!

file 20210610 25 8zwb2
file 20210610 25 8zwb2

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர்க்கு இடையில் சுவிட்ஸர்லாந்து, ஜெனீவா நகரில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுவருகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இரு தரப்புக்கும் இடையிலான உறவில் விரிசல் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றமை பலதரப்பினரின் அவதானத்தை பெற்றுள்ளது.