இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்கள்

1624200385 4891597 hirunews
1624200385 4891597 hirunews

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

போட்டியில், தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி சற்று முன்னர் 1 விக்கட்டை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இந்திய அணி, சகல விக்கட்களை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.