இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி!

fdf8d80a 201907250458003100 murtagh adair shoot down england for 85 secvpf 1 2
fdf8d80a 201907250458003100 murtagh adair shoot down england for 85 secvpf 1 2

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே, இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற இருபதுக்கு20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.