இருபதுக்கு இருபது தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இங்கிலாந்து

202101212023503280 Tamil News England Team Announcement16member squad and 6 reserves for SECVPF
202101212023503280 Tamil News England Team Announcement16member squad and 6 reserves for SECVPF

இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தரப்படுத்தலுக்கமைய இங்கிலாந்து அணி தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்ட இருபதுக்கு இருபது தரப்படுத்தலுக்கமைய தொடர்ந்தும் இங்கிலாந்து அணி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் இந்தியா அணியும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன.

இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணி 8வது இடத்தில் உள்ளது.