ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க நிமாலி தகுதி!

800m Nimali Waliwarsha Konda Liy 2017 cropped
800m Nimali Waliwarsha Konda Liy 2017 cropped

ஒலிம்பிக் போட்டிகளில் 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்பதற்கு இலங்கையைச் சேர்ந்த நிமாலி லியானாராச்சி தகுதி பெற்றுள்ளார்.

அண்மையில் இந்தியாவின், பட்டியாலாவில் இடம்பெற்ற மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில், 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் நிமாலி லியனாராச்சி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.