இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

0bf09fe4 5623ad3490d16131028513bab2dfcd1b xl
0bf09fe4 5623ad3490d16131028513bab2dfcd1b xl

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.