இலங்கைக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

ee
ee

இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அணித்தலைவர் தோனி மற்றும் ஆரம்பத்துடுப்பட் ட வீரர் ரோஹிட்_சர்மா அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இதேவேளை எதிர் – ஜனவரி மாதம் 5, 7, 10 ஆகிய திகதியில் மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு இருபது தொடர் இடம்பெறவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் விராட் கோலி, தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிசப் பண்ட், ஷிவம் துபே, சஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா, ஷர்துல் தாகூர், சைனி, பும்ரா, வாசிங்டன் சுந்தர் ஆகியவீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .