இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்!

202103131551579293 Tamil News Tamil news INDvENG india vs england 2nd t20 match on SECVPF
202103131551579293 Tamil News Tamil news INDvENG india vs england 2nd t20 match on SECVPF

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி நோற்றிங்காம் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு இடம்பெறவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.