டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் கனடாவின் அன்ட்றே டி க்ரேஸே தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
அவர் ஓட்ட இலக்கை 19.62 செக்கன்களில் நிறைவு செய்தார்.