தென்னாபிரிக்க அணி இலங்கை வந்தடைந்தது

280625 2
280625 2

ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி, இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

டோஹாவிலிருந்து, கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம், அதிகாலை 2.15 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.