லங்கா பிரீமியர் லீக் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

LPL 2020 Colombo Kings vs Dambulla Viiking 7th Match
LPL 2020 Colombo Kings vs Dambulla Viiking 7th Match

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு20 தொடர் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.