மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி!

669e327a mumbai indians ipl2 1557305645 1598949027 1599399244
669e327a mumbai indians ipl2 1557305645 1598949027 1599399244

இதுவரையில் இடம்பெற்ற இந்தியன் ப்றீமியர் லீக் போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

10 புள்ளிகளைப் பெற்றுள்ள ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.