மேற்கிந்திய தீவுகள் அணி 03 ஓட்டங்களால் வெற்றி!

download 59
download 59

உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டி தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 03 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்க்கொண்டது.

143 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.