தென்னாபிரிக்கா அணி நாணய சுழற்சியில் வெற்றி

1635587538 SA L 1
1635587538 SA L 1

ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறும் போட்டியில் நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு தென்னாபிரிக்கா அணியின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தான் கலந்து கொண்ட இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது