தேசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக மீண்டும் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு!

7c8229eb529404dd5495bc523567faca XL 2
7c8229eb529404dd5495bc523567faca XL 2

தேசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் 21 வாக்குகளைப் பெற்று அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாலித்த ஃபெர்னான்டோ 12 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.