அவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

sl 2
sl 2

அவுஸ்ரேலிய தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் மலிங்காவுடன் நிரோஷன் டிக்வெல்லா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஒக்டோபர் 27ம் திகதி தொடங்கும் இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள அணி வீரர்கள் விவரம்

  1. லசித் மலிங்கா
  2. குசால் பெரேரா
  3. குசால் மெண்டிஸ்
  4. தனுஷா குணதிலகா
  5. அவிஷ்கா பெர்னாண்டோ
  6. நிரோஷன் டிக்வெல்லா
  7. தசுன் ஷனகா
  8. ஷெஹன் ஜெயசூர்யா
  9. பனுகா ராஜபக்சே
  10. ஒஷாடா பெர்னாண்டோ
  11. வனிந்து ஹசரங்கா
  12. சண்டகன்
  13. நுவான் பிரதீப்
  14. லஹிரு குமாரா
  15. ஐசுரு உடானா
  16. கசுன் ரஜிதா