4 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்டேன்-எல்லீஸ் பெர்ரி

images 3 2
images 3 2

கால்பந்தாட்ட வீரர் மாட் டூமுவாவுடனான 4 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள எல்லீஸ் பெர்ரி மற்றும் மாட் டூமுவா, இந்த முடிவு இருவரும் கலந்தாலோசித்து எடுத்தது என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களது மணமுறிவு குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பேச்சு அடிபட்ட நிலையில் இருவரும் அதை மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.