நேரத்திற்கு முன்னர் போட்டியினை ஆரம்பிக்க வேண்டும்- கிறிஸ் சில்வர்வுட்

skysports chris silverwood 4798080
skysports chris silverwood 4798080

காலநிலையில் மாற்றம் காணப்பட்டால் நேரத்திற்கு முன்னர் போட்டியினை ஆரம்பிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தமையினை தொடர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ளது.