இலங்கை வீரர் தினேஸ் சந்திமாலின் அதிகளவான ஓட்டங்களை பெற்று புதிய சாதனை!

image 3c221fdc3e
image 3c221fdc3e

முதற்தர போட்டியொன்றில் அதிகளவான ஓட்டங்களை பெற்ற இலங்கை வீரர் என்ற சாதனையை தினேஸ் சந்திமால் பெற்றுள்ளார்.

ஸ்ரீ லங்கா ஆமி போஸ்டட் அணிக்காக விளையாடிவரும் தினேஸ் சந்திமால், சரசென்ஸ் அணிக்கெதிரான போட்டியிலேயே இவ்வாறு இமாலய சாதனையை பெற்றுள்ளார்.

இவர் 391 பந்துகளை சந்தித்து 33 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக இந்த ஓட்ட எண்ணிக்கையை அடைந்துள்ளார்.