நாணய சுழற்சியில் மும்பை வெற்றி துடுப்பாடத்தில்- ரோயல் செலஞ்சர்ஸ்

DQ0Q1258
DQ0Q1258

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் போட்டியில்விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரோகித் சர்மா தலைமையிலானமும்மை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.


இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா களததடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.