இங்கிலாந்து – நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை

New Zealand vs England
New Zealand vs England

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் ஆட்டம் கிறிஸ்ட்சர்சில் நாளை ஆரம்பமாகிறது.

மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணியும், சௌதி தலைமையில் நியூசிலாந்து அணியும் நாளை களமிறங்கவுள்ளது.

இரு அணிகளும் இதுவரை நடந்த 16 ஆட்டத்தில் இங்கிலாந்து 10 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.