வெற்றிக் கணக்கை ஆரம்பிக்குமா ஐதராபாத்!

0U5A9430
0U5A9430

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் 11 ஆவது ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரிட் சை நடத்தவுள்ளன

இப் ‍போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள டெல்லி அணித் தலைவர்முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது .

அபுதாபயில் நடைபெறும் இப் போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.