இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் Playoff சுற்றுக்கான அட்டவணை வெளியீடு!

El MVWQ XIAEEGGd
El MVWQ XIAEEGGd

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் Playoff சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

குழுநிலைப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாளைய தினம் இடம்பெறவுள்ள முதலாவது தகுதிகாண் போட்டியில் மும்பைஇந்தியன்ஸ் மற்றும் டெல்லிகேப்பிட்டல் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள வெளியேறும் அணிக்கான போட்டியில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த நிலையில், இரண்டாவது தகுதிகாண்போட்டி எதிர்வரும் 8ஆம் திகதியும், மாபெரும் இறுதிப்போட்டி 10 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது