1000 போட்டிகளை வென்று ரபாயல் நடால் சாதனை!

RAFAEL NADAL NEWS1ST 850x460 acf cropped
RAFAEL NADAL NEWS1ST 850x460 acf cropped

ஏ.ரீ.பி. என்ற டென்னிஸ் தொழிற்சார்வீரர்களின் ஒழுங்கமைப்பு போட்டிகளில் 1000 போட்டிகளை வென்று, முன்னிலை டென்னிஸ் வீரர் ரபாயல் நடால் சாதனைப்படைத்துள்ளார்.

இந்த சாதனையைப் படைக்கும் நான்காவது சர்வதேச டென்னிஸ்வீரர் இவராவார்.

பாரிஸ் மாஸ்ட்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நேற்று பெற்ற வெற்றியுடன் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் சாதனைக்குரிய டென்னிஸ் வீரர் ஜிம்மி கொன்னர்ஸ் டென்னிஸ் தொழிற்சார்வீரர்களின் ஒழுங்கமைப்பு போட்டிகளில் ஆயிரத்து 274 போட்டிகளில் வென்று முதல் இடத்தில் உள்ளார்.