ஐதராபாத் அணியிடம் தடுமாறும் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி!

FB IMG 1604208950954
FB IMG 1604208950954

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 2 பிளே ஓஃப் சுற்றுப் போட்டி இன்று (06) ஐக்கியஅரபுராச்சியத்தில் உள்ள ஷேக் சயீத் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகின்றது

இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன

போட்டியில் நனைய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டு வருகின்றது

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடுவரும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிசற்று முன்னர் வரை 15.3பந்து பரிமாற்றங்கள் நிறைவில் நான்கு இலக்குகளை இழந்து வெறும் 99 ஓட்ட ங்களை மாத்திரம் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது