பிரபல காற்பந்து வீரர் முகமது சாலாவுக்கு கொரோனா!

101161047 p065xxnv
101161047 p065xxnv

லிவர்பூல் அணியின் நட்சத்திரான காற்பந்தாட்ட வீரரான முகமது சாலாவுக்கு , கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் இவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை என்றாலும் கொரோனாத் தொற்று உறுதியானதால் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இந்நிலையில் இவல் லிவர்பூல் அணியின் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.