148 ஓட்டங்களை பெற்ற யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி!

image 2020 12 04 111504
image 2020 12 04 111504

லங்கா பிரிமியர் லீக் தொடரில் இன்றைய போட்டி யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இடம்பெற்றது.

இந்த போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றுள்ளது.