105 ஓட்டங்களை பெற்ற கண்டி டஸ்கர்ஸ் அணி!

yjQanxX9 400x400
yjQanxX9 400x400

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 13 வது போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.