பென்சில் முனையில் சிற்பம்; சட்டத்தரணி ஒருவரின் அசாத்திய திறமை!

Ibrahim Bilal.123
Ibrahim Bilal.123

எகிப்தைச் சேர்ந்த இப்ராஹிம் பிலால் (Ibrahim Bilal)என்ற நபர் பென்சில் முனையை மினியேச்சர் (Miniature) சிற்பங்களாக மாற்றி வருகிறார்.

சட்டத்தரணியான இவர் எகிப்தின் வரலாற்று சிறப்பு மிக்க அரசர்களை விசித்திரமாக காட்சிப்படுத்துவதற்காக இம் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனது படைப்புகளை சமூக வலைத்தளங்களில் விற்பதோடு அல்லாமல், பென்சில் முனையை சிற்பமாக வடிவமைப்பது எப்படி என விளக்கி வருகிறார்.