கொங்கோ விமான விபத்தில் 18 பேர் பலி

konko
konko

கொங்கோ நாட்டின் கோமா நகரில் தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 19 பேருடன் புறப்பட்டு சென்ற விமானத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விமானம் கீழே விழுந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிலரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.