அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட குண்டுத் தாக்குதல்!

nato libya 0
nato libya 0

அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட வகையில் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதலினை யார் மேற்கொண்டனர் என்பது ஒரு மர்மமாகவே உள்ளது என்றும் அதனை ஆராயும் வகையில் எவ்.பி.ஏ சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நத்தார் தினத்தில் அதிகாலை வேளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பயணிகள் வாகனம் ஒன்றிலுள்ள மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குண்டுத் தாக்குல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.