59 பயணிகளுடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானத்துடனான தொடர்புகள் துண்டிப்பு-

indonesia plane
indonesia plane

இந்தோனேசிய தலைநகரிலிருந்து 59 பயணிகளுடன் புறப்பட்ட விமானமொன்று புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது


தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இடம்பெறுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்