சர்வதேச ரீதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது

a0a4ab00 de2a5767 aa3f6a16 covid 19 850x460 acf cropped 850x460 acf cropped 1
a0a4ab00 de2a5767 aa3f6a16 covid 19 850x460 acf cropped 850x460 acf cropped 1

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  10 கோடியைத் தாண்டியுள்ளது.

இதனடிப்படையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 100,242,226 ஆகும்.

தொற்றுக்குள்ளான மரணங்களின் எண்ணிக்கை 2,148,436 ஆகும்.