சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டார்!

uzWTtRRW
uzWTtRRW

சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

சாட் நாட்டின் வடபகுதியில் உள்ள கிளர்ச்சியார்களுடன் ஏற்பட்ட மோதலின் போது இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.