கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 260 பேர் இன்று அடையாளம்!

115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46 1
115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 260 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97,365 ஆக அதிகரித்துள்ளது.