ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,419 பேருக்கு கொரோனா!

202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 1
202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 1

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,80,262 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 334 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 13 ஆயிரத்து 326 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 44.69 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.70 இலட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.