11 நாள் மோதலை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் – இஸ்ரேல் இணக்கம்!

fire 1 218x150 1
fire 1 218x150 1

பாலஸ்தீனிய ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவுக்கும் இடையிலான 11 நாள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் குறைந்தது 230 பாலஸ்தீனியர்களும் 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.